நடன இயக்குனர் பிரபு தேவா சொந்த குரலில் பாட்டு பாடி அசத்தியுள்ளார்.

நடன இயக்குனர் பிரபு தேவா சொந்த குரலில் பாட்டு பாடி அசத்தியுள்ளார்.


prabhu-deva -sing-song

பிரபு தேவா, தற்போது எ.எல்.விஜய் இயக்கத்தில் தேவி படத்தை தொடர்ந்து லெட்சுமி படத்தில் பின்னணி பாடகராக பாடி அசத்தியுள்ளார்.

prabudeva

இதுபற்றி பிரபு தேவா கூறுகையில், இந்த லெட்சுமி படம், நடனத்தை மையமாக கொண்ட கதையில் உருவாகி உள்ளது. அதனால் நடனத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் உள்ளது. அதனால் வித்தியாசமான நடன அசைவுகளை வெளிப்படுத்த வேண்டும் என பல நாள் ரிகர்சல் எடுத்து தான் நடனமாடியுள்ளதாக கூறியுள்ளார்.

prabudeva

என்னைவிட பேபி தித்யா சிறப்பாக நடனமாடியுள்ளார். அவரது எனர்ஜியே வேற லெவல். இந்த படத்திற்கு பிறகு அவர் பெரிய அளவில் பேசப்படுவர். மேலும் இந்த படத்தில்  ஏன் அசைத்தாய் என பாடலை  படி நடனமாடியுள்ளேன்.அனால் அது வசனம் பேசுவது போல தான் படித்துள்ளேன். தனது சொந்த குரலிலேயே படி நடனமாடுவது ஒரு புதுமையான அனுபவமாகவே இருப்பததாக கூறியுள்ளார் பிரபு தேவா.