பிக்பாஸ் புகழ் மீரா மிதுன் லேட்டஸ்ட் போட்டோஷூட்-புகைப்படம் உள்ளே!

பிக்பாஸ் புகழ் மீரா மிதுன் லேட்டஸ்ட் போட்டோஷூட்-புகைப்படம் உள்ளே!


மீரா மிதுன் கவர்ச்சி pic

பிக்பாஸ் சீசன் 3ல் ஒரு போட்டியாளராக மாடல் மீராமிதுன் கலந்துகொண்டார். இவர் மிஸ் குயின் ஆஃப் சவுத் இந்தியா, மிஸ் தமிழ்நாடு, மிஸ் சவுத் இந்தியா ஆகிய போட்டிகளில் அழகிப்பட்டம் வென்றுள்ளார்.

மேலும் இவர் 8 தோட்டாக்கள், தானா சேர்ந்தக் கூட்டம் ஆகிய படங்களில் நடித்தவர். இவர் மோசடி செய்ததாக செய்திகள் வெளியானதால் மிஸ் சவுத் இந்தியா பட்டம் பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 16-வது போட்டியாளராக மீரா மிதுன் கலந்துகொண்டார். ஆரம்பம் முதலே இவரது நடவடிக்கையால் பிக்பாஸ் வீட்டிற்குள் பல சர்ச்சைகள் ஏற்பட்டன. அதன் காரணமாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். 

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியில் வந்த உடனே தனது மாடலிங் வேலையை மீண்டும் தொடர துவங்கிவிட்டனர். அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட பிரபலமாகி வருகிறார்.