Video : புலியின் தலை, கால் பாத்ரூமில் உள்ள ஓட்டையில்! உள்ளே போக முயற்சி செய்த புலி! அலறிய பெண்! வைரலாகும் திகில் வீடியோ....



viral-tiger-video-bathroom-scene

இணையம் மற்றும் சமூக வலைதளங்களில் தற்போது நகைச்சுவையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தும் பல வைரல் வீடியோக்கள் பரவி வருகிறது. அவை சில நேரங்களில் சிரிக்கவும், சில நேரங்களில் சிந்திக்கவும் வைக்கும். தற்போது அதுபோன்று ஒன்று இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

வீடியோவில் ஏற்படும் அதிர்ச்சி தரும் காட்சி

இந்த வைரல் வீடியோவில் ஒரு பாத்ரூமில்  ஒரு சின்ன ஓட்டை காணப்படுகிறது. அந்த பாத்ரூமுக்குள் சென்ற பெண் ஒருவர் அங்கே காத்திருந்த அதிர்ச்சி காரணமாக ஷாக்காகிவிடுகிறார்.

ஓட்டையின் வழியாக ஒரு புலி தலையை உள்ளே நுழைக்கிறது. பெண்ணை பார்த்ததும், அந்த புலி மேலும் உள்ளே வர முயற்சிக்கிறது. இதை பார்த்த பெண் மிகவும் பயந்து போய், அந்த புலியை விரட்ட முயற்சிக்கிறார்.

இதையும் படிங்க: Video: காரின் அலாரத்திற்கு அழகாக நடனமாடும் குழந்தை! மனதளவில் சந்தோஷபடுத்தும் வீடியோ....

சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ

இந்த புலி வீடியோ தற்போது பலரது கவனத்தை ஈர்த்து, சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. பலரும் இதைப் பற்றி தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க: Video: ஆட்டுக்கு உள்ள கொழுப்ப பாருங்க! சும்மா நடந்து சென்ற மனுஷனை இப்படியா பன்றது! வைரலாகும் வீடியோ...