எனக்கு அந்த பழக்கமெல்லாம் கிடையாது.! பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் `பாவம் கணேசன்' சீரியல் நடிகை!! கூறியுள்ளதை பார்த்தீங்களா!!

எனக்கு அந்த பழக்கமெல்லாம் கிடையாது.! பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் `பாவம் கணேசன்' சீரியல் நடிகை!! கூறியுள்ளதை பார்த்தீங்களா!!


Pavam ganeshan serial actress neha participate in kannda bigboss

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் 'பாவம் கணேசன்'. இந்தத் தொடர் விரைவில் முடிவடையவுள்ளது. பாவம் கணேசன் தொடரில் கலக்கப்போவது யாரு புகழ் நவீன் ஹீரோவாகவும், நேஹா ராமகிருஷ்ணா கதாநாயகியாகவும் நடித்து வந்தனர்.

நேஹா சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற `கல்யாணப் பரிசு' தொடரில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர். இவர் தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கன்னட பிக்பாஸ் சீசன் 9 ல்  போட்டியாளராக கலந்துக் கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Kannada bigboss

அதில், பல அழகான நினைவுகளை பிக்பாஸ் வீட்டினுள் சேகரிக்கப் போகிறேன்.பேசியதை திரிச்சு பேசும் பழக்கம் எனக்குக் கிடையாது. மத்தவங்களை பற்றி நெகட்டிவாகவோ, அநாவசியமாகவோ நான் யாரிடமும் பேச மாட்டேன். இங்கு ஒன்னு அங்கு ஒன்னு அப்படினு மாத்தி மாத்தியும் பேச மாட்டேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.