இவன்தான் என் உலகம்..! புகைப்படம் வெளியிட்டு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பகல்நிலவு நடிகர்..! - TamilSpark
TamilSpark Logo
சினிமா

இவன்தான் என் உலகம்..! புகைப்படம் வெளியிட்டு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பகல்நிலவு நடிகர்..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல்நிலவு என்ற தொடர் மூலம் சின்னத்திரையில் பிரபலமானவர் நடிகர் அசிம். இருக்கும் சோயா என்ற பெண்ணுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் முடிந்த நிலையில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் சீரியலில் நடித்துக்கொண்டிருந்தபோது தன்னுடன் நடித்த இளம் நடிகை ஷிவானியுடன் அசிமுக்கு தொடர்பு இருப்பதாக சில நாட்களுக்கு முன்னர் பரபரப்பாக பேசப்பட்டது. அஷிம் சிவானியை காதலிப்பதாகவும், அவர்களுக்குள் தொடர்பு இருப்பதாகவும் அவரது மனைவி சோயா புகார் கூறினார்.

தற்போது இந்த விவகாரம் சற்று அடங்கியுள்ள நிலையில் இவன்தான் என் உலகம், என் வாழ்வில் வேறு எந்த சர்ச்சைக்கும் இடமில்லை என்பதுபோல தனது மகன் ராயனுடன் புகைப்படம் வெளியிட்டுள்ளார் அசிம்.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo