ஒரு தவறு செய்தால் படத்தின் அசத்தல் போஸ்டர்; ஏப்ரல் 5 ரிலீஸ்.. மறந்துடாதீங்க மக்களே.!

ஒரு தவறு செய்தால் படத்தின் அசத்தல் போஸ்டர்; ஏப்ரல் 5 ரிலீஸ்.. மறந்துடாதீங்க மக்களே.!Oru Thavaru Seidhal Movie Hits On Theatre April 05 

 

உபாசனா, எம்.எஸ் பாஸ்கர், நாராயணா உட்பட பலர் நடிக்க உருவாகியுள்ள திரைப்படம் ஒரு தவறு செய்தால் (Oru Thavaru Seidhal). 

மணி தாமோதரன் இயக்கத்தில், மகேஷ் பாண்டியனின் கே.எம் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் ஏப்ரல் 05 ம் தேதி திரைக்கு வருகிறது. 

இப்படத்தின் போஸ்டர் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில் தேர்தலில் வாக்குப்பதிவு செய்வதை போல காண்பிப்பது போல, ஒரு தவறு செய்தால் என்ற தலைப்புடன் பகிரப்பட்டுள்ளது. 

2024 மக்களவை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் வெற்றி வியூகத்துடன் மக்களை சந்தித்து வரும் அதே வேளையில், இப்படத்தின் தலைப்பு வைரலாகி வருகிறது.