சினிமா

கதைக்கு முக்கியம் என்றால் இது கூட ஓகே தான் - அப்படி எதற்கு ஓகே! ப்ரியா பவானி சங்கர் ஓபன் டாக்.

Summary:

பிரியா பவானி சங்கர் open talk

பிரியா பவானி சங்கர் இந்தியத் திரைப்பட நடிகையும் இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரும் ஆவார். கல்யாணம் முதல் காதல் வரை எனும் தொலைக்காட்சித் தொடரில் நடித்ததன் மூலம் மிகப் பிரபலமாக அறியப்பட்டவர். 

ப்ரியா பவானி ஷங்கர் தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் ஹீரோயின்.இவர் மேயாத மான் மூலம் தமிழ் திரைப்படத்துறைக்கு வந்தவர். அதனைத் தொடர்ந்து கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம் படத்திலும், அதனை தொடர்ந்து  சமீபத்தில் வந்த மான்ஸ்டர் படம் கூட செம்ம ஹிட் அடித்தது.

இந்நிலையில் இவர் ஒரு பேட்டியில் மிக வெளிப்படையாக பல விஷயங்களை பேசியுள்ளார், அதில் ’முத்தக்காட்சி, பிகினி உடை, இதில் ஏதாவது ஒன்றில் நடிக்க வேண்டும், என்றால் என்ன செய்வீர்கள்?’ என கேட்டுள்ளனர். 

அதற்கு அவர் ‘கதைக்கு மிக முக்கியம் என்றால் முத்தக்காட்சி கூட ஓகே தான், ஆனால், பிகினி சான்ஸே இல்லை’ என்று பதில் அளித்துள்ளார்.


Advertisement