அட.. பாபநாசம் பட நடிகையா இது! இப்போ எப்படி ஆகிட்டாங்க பார்த்தீங்களா.! புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்!!

அட.. பாபநாசம் பட நடிகையா இது! இப்போ எப்படி ஆகிட்டாங்க பார்த்தீங்களா.! புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்!!


nivedha-thamas-latest-photos-viral

சினிமா மற்றும்  சீரியல்களில் குழந்தை நட்ச்சத்திரமாக அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை நிவேதா தாமஸ். அதனைத் தொடர்ந்து அவர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான ஜில்லா படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்து பெருமளவில் பிரபலமானார். மேலும் நடிகை நிவேதா, ஜெய்க்கு ஜோடியாக நவீன சரஸ்வதி சபதம் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

அதுமட்டுமின்றி அவர் பாபநாசம் படத்தில் கமல்ஹாசன் மகளாகவும், 
தர்பார் படத்தில் ரஜினிக்கு மகளாகவும் கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்துள்ளார். நடிகை நிவேதா தாமஸ் தமிழ் மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் பல டாப் ஸ்டார்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

ஆனாலும் தற்போது படவாய்ப்புகள் பெரிதளவில் இல்லாமல் இருக்கும்அவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக அவ்வபோது தனது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வகையில் அவர் தற்போது பர்பிள் கலர் சுடிதாரில் அசத்தலாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கொஞ்சம் டல் எடை கூடி கொழுகொழுவென உள்ளார். அதைக் கண்ட ரசிகர்கள் நடிகை மஞ்சிமா மோகன் மாதிரியே இருப்பதாக கூறி வருகின்றனர்.