படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கிய நஸ்ரியாவின் கணவர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கிய நஸ்ரியாவின் கணவர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!


Nazriya's husband get injured in shooting sport

அதிக ரசிகர்கள் பட்டாளத்தையும் பிரபல நடிகையாகவும் திகழ்ந்தவர் நடிகை நஸ்ரியா. இவருக்கு ஃபகத் பாசில் என்ற பிரபல நடிகருக்கு திருமணம் நடைப்பெற்றது. இவர் இருவரும் இணைந்து பல மலையாள படங்களில் நடித்துள்ளனர்.

நடிகர் ஃபகத் பாசில் மலையாள ரசிகர்களை தாண்டி தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களாலும் அதிகம் ரசிக்கப்பட்டார்.

Nazriya's husband

இந்நிலையில் ஃபகத் பாசில்க்கு  படப்பிடிப்பு தளத்தின் போது ஏற்ப்பட்ட விபத்தில் மூக்கு மற்றம் முகத்தில் காயம் ஏற்ப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஃபகத் பாசில் எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இச்சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.