சொல்ல வார்த்தைகள் இல்லை.! கணவர் சுந்தர். சியின் 30 ஆண்டு சினிமா பயணம் குறித்து ஓப்பனாக சொன்ன குஷ்பூ!
திடீரென 100 ஆண்டுகள் பழமையான தேவாலயம் சென்ற நடிகை நயன்தாரா! வைரல் புகைப்படங்கள்...

இந்தியா அளவில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி விட்டவர் நடிகை நயன்தாரா. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில், 'டெஸ்ட்' என்ற திரைப்படம் OTT தளத்தில் நேரடியாக வெளியானது. ஆனால், எதிர்பார்த்த வரவேற்பு இல்லாமல், இப்படம் மக்கள் மத்தியில் தோல்வியடைந்தது.
இந்நிலையில், நயன்தாரா தற்போது டாக்சிக்,மண்ணாங்கட்டி, Dear ஸ்டுடென்ட்ஸ,MMMN, மூக்குத்தி அம்மன் 2 உள்ளிட்ட பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
தனது தொழில் பயணத்தில் பிஸியாக இருந்தாலும், நயன்தாரா தனது குடும்பத்துடன் நேரம் செலவிடுவதை தவிர்ப்பதில்லை. இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட இவர், தற்போது இரண்டு ஆண் குழந்தைகளுக்கு தாயாக இருக்கிறார்.
இதையும் படிங்க: தாய்பாலில் மகனுக்கு தங்க நகையா! மகனுக்கு இந்திரஜா கொடுத்த அதிசய பரிசு! அது எப்படி செய்றாங்கனு காணொளியில் பாருங்க......
சமீபத்தில், பாரிஸில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த தேவாலயத்திற்கு முன் நடிகை நயன்தாரா எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.
இதையும் படிங்க: வாவ்.. செம கியூட் ஜோடி.! நடிகை ஜனனி ஐயருக்கு நிச்சயதார்த்தம் முடிஞ்சாச்சு.! மாப்பிள்ளை யாருனு பார்த்தீங்களா!!