சினிமா

10 கோடி கொடுத்தாலும் உங்க கூட எல்லாம் நடிக்க முடியாது - அடித்துப் பேசிய நயன்தாரா!

Summary:

nayan thara-perabala tholilathibar

தமிழ் சினிமாவில் ரஜினி,விஜய் அஜித் சூர்யா, ஆர்யா என பல பிரபலங்களுடன் இணைந்து பல வெற்றிப் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. 

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் இவர்  ஐயா திரைப்படம் மூலம் அறிமுகமாகிதென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக உள்ளார் . பல்வேறு சர்ச்சைகள் தன்மீது எழுந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தனது கடின உழைப்பால் புகழின் உச்சத்தில் உள்ளார் நயன்தாரா.

தற்போது விஜய்க்கு ஜோடியாக தளபதி 63 படத்திலும், ரஜினிக்கு ஜோடியாக தர்பார் படத்திலும் நடித்துவருகிறார்.மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி  தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். 

இந்நிலையில் தற்போது நயன்தாராவை பிரபல தொழிலதிபருடன் நடப்பதற்கு 10 கோடி வரை சம்பளம் பேசி உள்ளனர். ஆனால் அதற்கு அந்த பிரபலத்துடன் என்னால் நடிக்க முடியாது என கூறி உள்ளார் நயன்தரா.

 பிரபல தொழிலதிபர் விளம்பரங்களில் நடித்ததன் மூலம் பிரபலமாகி தற்போது வெள்ளித்திரையில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. எனவே அவருக்கு ஜோடியாக நயன்தாராவை அணுகிறார்களாம் அதற்கு நயன்தாரா என்னால் அந்த பிரபல தொழிலதிபருடன் நடிக்க முடியாது என்று கூறியுள்ளார்
 


Advertisement