புடவையிலும் இப்படி கவர்ச்சி காட்டலாமா! நடிகை நந்திதா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து வெச்சு செய்யும் நெட்டிசன்கள்.

புடவையிலும் இப்படி கவர்ச்சி காட்டலாமா! நடிகை நந்திதா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து வெச்சு செய்யும் நெட்டிசன்கள்.


Nanditha hot photoshoot

தமிழில் அட்டக்கத்தி திரைப்படம் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை நந்திதா ஸ்வேதா. அதனை தொடர்ந்து எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி போன்ற படங்களில் நடித்துள்ளார். 

அதன்பின்னர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான புலி படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் நடித்த அனைத்து படங்களுமே மாபெரும் வெற்றிபெற்றன. தற்போது தமிழில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் தெலுங்கு சினிமாவில் பயங்கர பிசியாக உள்ளார் நந்திதா.

nanditha

இந்நிலையில் இதுவரை இவர் நடித்த அனைத்து படங்களிலும் மிகவும் ஹோம்லியாக, குடும்ப பாங்கான பெண்ணாக, கவர்ச்சி எதுவும் காட்டாமல் நடித்திருந்தார். ஆனால் தற்போது சமூக வலைத்தளத்தில் மிகவும் கவர்ச்சியான உடை அணிந்து போஸ் கொடுத்து வருகிறார். 

அதேப்போல் தற்போது புடவை அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் புடவையிலும் இப்படி கவர்ச்சி காட்ட முடியுமா என கிண்டல் செய்து வருகின்றனர்.