த்ரிஷா புடவையில் விஜயின் கட்சி கொடி.. பிரபல தயாரிப்பாளர் சரமாரி கேள்வி?
லண்டன் டூ பாரிஸ்.. இரயில் பயணத்தில் மிகுந்த மகிழ்ச்சி.. உற்சாகத்தில் இளையராஜா..!
தமிழ் சினிமாவில் மறக்க முடியாத இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் இளையராஜா. இவர் மேஸ்ட்ரோ இளையராஜா எனவும் பாராட்டப்பட்டவர். கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் அதிகமான தமிழ் படங்களுக்கு இசையமைத்துள்ள இளையராஜா, தனது வாழ்க்கையை இசைக்காக தியாகம் செய்தவர் ஆவார்.
London to Paris pic.twitter.com/kOydSeyYmu
— Ilaiyaraaja (@ilaiyaraaja) September 3, 2024
ஒருகாலத்தில் இளையராஜாவின் இசையினால் வெற்றிகண்ட படங்கள் ஏராளம் எனவும் கூறலாம். அதேபோல, கஷ்டத்தில் நின்றுபோன பல படங்களையும், ராஜாவின் இசை மெருகேற்றியது. ஒருசில படங்களில் பணியாற்றியதற்கு அவர் சம்பளமும் பெற்றது இல்லை.
இதையும் படிங்க: அண்ணாமலையாரை தரிசனம் செய்த நடிகை ஆண்ட்ரியா; கலக்கல் கிளிக்ஸ் இதோ.!
தற்போது ஓய்வில் இருந்து வரும் மேஸ்ட்ரோ இளையராஜா, லண்டனில் இருந்து பாரிஸ் நகருக்கு இரயில் பயணம் மேற்கொண்டதன் விடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
நடிகர் தனுஷ் இளையராஜாவின் வாழ்க்கை திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில், அப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஹேமா கமிட்டி: பெயரை கேட்டாலே வாயை மூடும் தமிழ் நடிகர்கள்..!