சினிமா

ரசிகர்களை மீண்டும் மீண்டும் பார்க்க வைத்த நடிகை ஜெயலலிதாவின் மூன்றெழுத்து பட வசன வீடீயோ -திடீரென வைரலாகிய இயக்குனர் வெங்கட்பிரபு!

Summary:

munraluthu video vairal by directer venket parbu

இயக்குநர் டி.ஆர்.ரமணன் இயக்கத்தில் 1968ல் நடிகை ஜெயலலிதா நடித்து வெளியான படம் தான் மூன்றெழுத்து. இதில் நாகேஷ், ரவிசந்திரன், எஸ்.ஏ.அசோசன் ஆகிய முன்னணி நடிகர்கள் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தில் மிகவும் அழகாக மூன்றெழுத்துக்களை வைத்து கதை ஆசிரியர் டி.ஆர்.பாலு வசனம் எழுத்தி இருப்பார்.அதை பார்க்கும் போது மிகவும் அழகாகவும் ,அருமையாகவும் இருக்கிறது.

இந்நிலையில் தற்போது இயக்குநர் வெங்கட்பிரவு தனது ட்விட்டர் பக்கத்தில் அப்படத்தின் வசனத்தின் காட்சியை திடீரென பதிவிட்டுள்ளார். 

தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.அது மட்டுமின்றி பலர் அந்த வீடீயோவை பார்த்து அவர்களும் மூன்று ஏழுத்து வசனத்தை பதிவிட்டு வருகின்றனர்.


Advertisement