நீச்சல் உடையில் கவர்ச்சி காட்டும் முகமூடி பட நடிகை – புகைப்படம் இதோ!Mukamoodi actress pooja hedge latest photo

தமிழிலில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பூஜா ஹெட்ஜ். முகமூடி படம் தோல்வி அடைந்ததால் இவருக்கு தமிழ் சினிமாவில் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதனால் தமிழ் சினிமாவில் இருந்து விலகி தெலுங்கு, ஹிந்தி படங்களில் பிசியாக நடித்துவந்தார்.

ஆனால், தெலுங்கு, ஹிந்தி படங்களுக்கு சரியான அளவு வெற்றிபெறாதநிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு மகேஷ்பாபுவிற்கு ஜோடியாக இவர் நடித்த மகரிஷி மெகா ஹிட் ஆகியுள்ளது.

இந்நிலையில் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுவரும் பூஜா தற்போது மிகவும் கவர்ச்சியான பிகினி புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.

Jeeva