சினிமா

மகளின் திருமணத்தில் அழகிய ஆட்டம் போட்ட தாய்! வைரலாகும் மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ!!

Summary:

மகளின் திருமணத்தில் அழகிய ஆட்டம் போட்ட தாய்! வைரலாகும் மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ!!

தற்போதைய காலகட்டத்தில் திருமணங்கள் என்றாலே சந்தோசத்திற்கு பஞ்சமில்லாமல், ஆட்டம், பாட்டம் என கோலாகலமாக திருவிழாக்களை போல கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

மேலும் இத்தகைய திருமண கொண்டாட்டங்களில் பலரும் அசரும் வகையிலும், ஆச்சரியப்படும் வகையிலும் ஏராளமான சுவாரஸ்யங்களும் அரங்கேறும். இந்த நிலையில் மகளின் திருமணத்தில்  தாய் அழகாக நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் மணப்பெண், தனது தாய் மற்றும் சகோதரிகளுடன் அனைவரும் மெய் சிலிர்க்கும் வண்ணம் அழகாக நடனமாடியுள்ளார். மேலும் அதில் அனைவரும் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் அழகிய உடையணிந்து ஒன்றாக நடனம் ஆடியுள்ளனர். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.


Advertisement