உலகிலேயே மிகப்பிரமாண்டமான திரையரங்கில் 2.0;.!!!

உலகிலே பெரிய திரை அரங்குகளில்மூன்றாவது பெரிய தியேட்டர் என்ற சிறப்பை பெற்றுள்ளதுஆந்திராவில் நெல்லூர் மாவட்டத்தில் ஆதித்யா சினிமாஸ். உலகம் எவ்வாறு நவீனமயமாக்குகிறதோ, அதே போல் எல்லாவற்றிலும் மாற்றங்கள் உருவாகிறது. சினிமாவிலும் முன்னேற்றங்கள் உருவாகிறது. திரையரங்குகளுக்கு பல விதமாக அமைக்கப்படுகிறது.இந்த திரையரங்கு அனைத்து விதமான நவீன தொழிநுட்பங்களுடன் மிக பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது
இந்நிலையில், மூன்றாவது பெரிய தியேட்டர் என்ற சிறப்பை பெற்றுள்ளஆதித்யா சினிமாஸ் தனது முதல் படம் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 2.0 வெளிவரவுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.இதனால் ரஜினி ஆந்திர ரசிகர்கள் மகிழ்ச்சில் ஆழ்ந்துள்ளனர்