"அந்தரங்க" வாழ்க்கையில் திருப்தி இல்லாததால், கண்ணீர்விட்டு விவாகரத்து - பிரபல நடிகை பளிச் பேட்டி..!

"அந்தரங்க" வாழ்க்கையில் திருப்தி இல்லாததால், கண்ணீர்விட்டு விவாகரத்து - பிரபல நடிகை பளிச் பேட்டி..!


Mia malkova open speech about her divorce

நடிகை மியா மல்கோவா தனது முதல் திருமணம் குறித்தும், விவாகரத்து குறித்தும் ஓபனாக பேசியுள்ளார்.

மியா மல்கோவா 30 வயதான பிரபலமான ஒரு போர்ன் ஸ்டார். இவர் உலகின் மிகவும் பிரபலமான போர்ன் ஸ்டார்களில் ஒருவர். இவரது இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட 11 மில்லியன் பின் தொடர்பாளர்கள் இருக்கின்றனர். 

தற்போது இவர் ட்விட்ச் ஸ்ட்ரீமர் என்பவருடன் டேட்டிங்கில் இருக்கிறார். இவர் தனது தொழில் சம்பந்தமான வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருந்த போதிலும், தனிப்பட்ட வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்துள்ளார்.

இந்த நிலையில், தனது முதல் திருமணம் குறித்தும், விவாகரத்து குறித்தும் Touchy Subject என்ற போட்கேஸ்டில் ஓபானாக பேசியுள்ளார். அவர் கூறியதாவது, "நான் மகிழ்ச்சியடையாததற்கு முக்கிய காரணம் எனது கணவருடன் எனக்கு நெருக்கமில்லாதது தான். 

Actress Mia malkova

அவர் என்னுடன் உடலுறவு கொள்ள விரும்பவில்லை. இதனை சில நாட்கள் நான் பொறுத்துக் கொண்டாலும், பல ஆண்டுகளாக அது நீடித்தது" என்று குற்றம் சாட்டினார். மேலும், "நான் அவரை மிகவும் நேசித்தேன். எனது சிறந்த நண்பராக இருந்தார். ஆனால் அவர் பல ஆண்டுகளாக என்னுடன் உடலுறவு கொள்ளவில்லை. 

இதனால் நான் கவர்ச்சியாக இல்லை மற்றும் அழகாக இல்லை என்று எனக்கு தோன்ற ஆரம்பித்தது. மகிழ்ச்சியுடன் கேமராவின் முன் நிர்வாணமாக போஸ் கொடுத்த போதிலும், எனது திருமண வாழ்க்கை முழுவதுமாக பாதிக்கத் தொடங்கியது.

அவர் ஒருபோதும் என்னை பாராட்டவோ அல்லது உணரவோ விரும்பவில்லை. ஏனெனில் அவர் பாதுகாப்பற்றவராக உணர்ந்தார். ஒவ்வொரு முறையும் நான் கூறுவதற்காக மட்டுமே உடலுறவு கொண்டவை தவிர, அவராக எந்த ஒரு முடிவையும் எடுக்கமாட்டார். 

Actress Mia malkova

இதனால் ஒவ்வொரு வாரமும் நான் அவரிடம் அழுதுள்ளேன். நான் உன்னை விரும்புகிறேன். ஆனால் நான் மகிழ்ச்சியாக இல்லை. இனியும் ஒருபோது மகிழ்ச்சியாக இருக்க போவதில்லை. இது மாறப்போவதில்லை என்று கூறினேன். 

இதன் பின்னரே எங்களுக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு விவாகரத்தானது" என்று கூறினார். அத்துடன் அவர்களது உறவை காப்பாற்றும் முயற்சியில் இறுதியாக தோல்வி அடைந்ததாகவும் அவர் தெரிவித்தார். இவர் இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் 2 அடல்ட் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது