சினிமா

தனது முன்னழகு அப்படியே காட்டி வாழ்த்து கூறிய மீரா மிதுன்..! வைரலாகும் அந்த புகைப்படம்.!

Summary:

Meera mithun latest photo goes viral

மாடல் அழகியான மீரா மிதுன் கடந்த ஆண்டு நடந்த பிக்பாஸ் சீசன் 3 மூலம் வெளி உலகிற்கு மிகவும் பிரபலமானார். அதற்கு முன்னதாக இவர் 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களில் நடித்திருந்தார். 

பிக்பாஸ் நிகழ்ச்சில் இவரது செயல்பாடுகள் பலரையும் எரிச்சலடைய செய்தது. இதனால் இவர் விரைவில் வெளியேற்றப்பட்டார். அதன்பின்னர் இவர் பற்றிய பல்வேறு தகவல்கள், புகைப்படம், வீடியோக்கள்  சமூக வலைத்தளங்களில் வைரலாக தொடங்கியது.

சமீபத்திகள் கூட இவர் நடிகர்கள் சூர்யா மற்றும் விஜய்யின் மனைவிகள் குறித்து படு அசிங்கமாக பேசியிருந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் மீரா மிதுன் உள்ளாடை அணிந்து மோசமான கவர்ச்சி உடையில் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை வெளியிட்டு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கூறியுள்ளார்.

புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் தற்போது மீண்டும் அவரை கழுவி ஊற்ற தொடங்கிவிட்டனர். இதோ அவரது புகைப்படம்.


Advertisement