அடேங்கப்பா!! இந்த வயதில் இப்படியொரு ஹாட் போட்டோஷூட்டா.! இளம் நடிகைகளையே பின்னுக்கு தள்ளிய மீனா!!

அடேங்கப்பா!! இந்த வயதில் இப்படியொரு ஹாட் போட்டோஷூட்டா.! இளம் நடிகைகளையே பின்னுக்கு தள்ளிய மீனா!!


meena-latest-photoshoot

தமிழ் சினிமாவில் பல மாபெரும் பிரபலங்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர்  நடிகை மீனா. நெஞ்சங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் 1982 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல்வேறு மொழிப் படங்களில், பல நூறு திரைப் படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக பல்வேறு படங்களில் நடித்துள்ளார் நடிகை மீனா. 2009 ஆம் ஆண்டு நடிகை மீனா வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். மேலும் அவருக்கு நைனிகா என்ற அழகிய மகள் உள்ளார். இவர் விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தில் விஜய்க்கு மகளாக நடித்திருந்தார்

meena

இந்நிலையில்  திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த நடிகை மீனா தற்போது ஒரு சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார். அதுமட்டுமின்றி தமிழ் மற்றும் மலையாள சினிமாக்களில் முக்கியமான துணைக்கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

மேலும் தற்போது 42 வயதாகும் நிலையில் அவரது அழகு மட்டும் குறையவில்லை. இந்நிலையில் நடிகை மீனா தற்போது இளம்நடிகைகளை பின்னுக்கு தள்ளும் அளவில் செம ஹாட் போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் மீனாவா இது என செம ஷாக்காகியுள்ளனர்.

meena

meenameena