மார்க் ஆண்டனி இயக்குனர் ஆதிக்-க்கு திருமணம்: மணப்பெண் இவர்தானா?.. அசத்தல் விபரம் இதோ.!Mark Antony Director marriage

 

தமிழில் திரிஷா இல்லனா நயன்தாரா என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் ஆதித் ரவிச்சந்திரன். இதனை தொடர்ந்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பகீரா, மார்க் ஆண்டனி ஆகிய படங்களை இவர் இயக்கியுள்ளார்.

திரிஷா இல்லனா நயன்தாரா திரைப்படத்திற்கு பின்னர் மார்க் ஆண்டனி திரைப்படம் ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பு பெற்றது. இந்நிலையில் 32 வயதாகும் நடிகர் ஆதிக் ரவிச்சந்திரன், நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவை கரம் பிடிக்கிறார். 

cinema news

இவர்கள் இருவரின் திருமணம் சென்னையில் டிசம்பர் 13-ஆம் தேதி அன்று நடைபெறுகிறது. இதுதொடர்பாக சினி வட்டாரங்களில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.