எனக்கு பிறக்கப் போகும் குழந்தை உங்களுக்குத்தான்.... ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த விஜே மணிமேகலை..!

எனக்கு பிறக்கப் போகும் குழந்தை உங்களுக்குத்தான்.... ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த விஜே மணிமேகலை..!


manimekalai-said-that-the-child-born-to-me-is-yours

சன் மியூசிக் நிகழ்ச்சியில் பிரபலமாகி தனக்கென்று மக்கள் மனதில் பெரும் வரவேற்பை பெற்றவர் விஜே மணிமேகலை. இவர் சன் மியூசிக் ஆங்கர்,தொகுப்பாளினி என்பதை தாண்டி குக் வித் கோமாளி மணிமேகலை என்றால் தெரியாதவர்கள் யாரும் ஊரில் இல்லை.

இவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாகவே இருப்பார். இதனால் இவருக்கு சமூக வலைத்தளங்களில் பெரிய வரவேற்பு இருக்கிறது. மேலும் மணிமேகலை தனது காதல் கணவனான ஹுசைனை தனது பெற்றோர்கள் எதிர்ப்பையும் மீறி போராடி மணமுடித்தார். பின்பு இவருடன் சேர்ந்து youtube சேனல்கள் நடத்தி பல லட்சம் வியூஸ் மற்றும் லைக்குகளை குவித்து வருகிறார்.

Vj manimekalai

மணிமேகலை சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது தனக்கு குழந்தை ஒன்று பிறந்தால் அது விஜய் டிவிக்கு தான் சொந்தம் என்று கூறியுள்ளார். மேலும் விஜய் டிவி மூலமாகவே மணிமேகலை பெரும் பேரும், புகழும் அடைந்ததாகவும் ஆகவே எனது குழந்தையை விஜய் டிவிக்குகென்று சமர்ப்பிக்கிறேன் என்று கூறியுள்ளார்.