சினிமா

இந்த வயசுலயும் இப்படியா? செம ஹாட்டா இருக்கீங்க! தாறுமாறு உடையில் கிறங்கடிக்கும் நடிகை மாளவிகா!!

Summary:

இந்த வயசுலயும் இப்படியா? செம ஹாட்டா இருக்கீங்க! தாறுமாறு உடையில் கிறங்கடிக்கும் நடிகை மாளவிகா!!

தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் வெளிவந்த உன்னைத்தேடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை மாளவிகா. இப்படத்தை தொடர்ந்து அவர் ஆனந்த பூங்காற்றே, ரோஜா வனம், பூப்பறிக்க வருகிறோம், திருட்டு பயலே 2 என தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். மேலும் நடிகை மாளவிகா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

நடிகை மாளவிகா மோகன் கடந்த 2007ஆம் ஆண்டு சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு
 ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு நடிகை மாளவிகா குழந்தை, குடும்பம் என செட்டில் ஆகிவிட்டார்.

இதற்கிடையில் சமூக  வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக  இருக்கும் மாளவிகா, அவ்வப்போது தன் கவர்ச்சியான புகைப்படம் மற்றும் வீடியோக்களை தனது  சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிடுவார். இவ்வாறு அவர் தற்போதும் பிங்க் நிற கிளாமர் உடையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.


 


Advertisement