நடிகை மகாலக்ஷ்மி ரவீந்தரா இது? சன் ம்யூசிக்கில் வேலைபார்த்தபோது எப்படி இருந்துள்ளார் பாருங்க!

நடிகை மகாலக்ஷ்மி ரவீந்தரா இது? சன் ம்யூசிக்கில் வேலைபார்த்தபோது எப்படி இருந்துள்ளார் பாருங்க!


makalakshmi-ravindran-sun-music-time-photos

நடிகை மகாலஷ்மியின் பழைய புகைப்படங்கள் சில தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

தமிழ் சினிமாவில் தற்போதுள்ள ஹாட் டாபிக்கில் ஒன்று "மகாலக்ஷ்மி ரவீந்தர்" திருமணம். பணத்திர்க்காதான் மகாலக்ஷ்மி ரவீந்த்ரை திருமணம் செய்துகொண்டார் என பலர் தங்கள் கருத்துக்களை முன்வைத்துவருகின்றனர். அதேநேரம், கணவன் மனைவி இருவரும் நாள்தோறும் பல பல போஸ்களில் புகைப்படம் வெளியிட்டு தங்கள் காதலை வெளிப்படுத்திவருகின்றனர்.

mahalakshmi ravindran

மேலும், இருவரும் இணைந்து பல்வேறு YouTube செனல்களுக்கும் பேட்டி கொடுத்துவருகின்றனர். பல்வேறு ஹிட் சீரியல்கள் மூலம் பிரபலமான மகாலக்ஷ்மி அதற்கு முன்னதாக சன் ம்யூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாகவும் வேலைபார்த்துள்ளார்.

அப்போதில் இருந்தே இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். தற்போதும் பல்வேறு தொடர்களில் நடித்துவரும் இவர், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் "அன்பே வா" தொடரில் வில்லியாக நடித்துவருகிறார். இந்நிலையில் மகாலஷ்மியின் இளமைக்கால புகைப்படங்கள் சில தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

mahalakshmi ravindran

mahalakshmi ravindran

mahalakshmi ravindran