மெட்ராஸ் பட நடிகையை நியாபகமிருக்குதா.? ஆளே அடையாளம் தெரியாமல் இப்படி மாறிட்டாங்களே.! ரசிகர்கள் வேதனை..

மெட்ராஸ் பட நடிகையை நியாபகமிருக்குதா.? ஆளே அடையாளம் தெரியாமல் இப்படி மாறிட்டாங்களே.! ரசிகர்கள் வேதனை..



Madras movie actress viral photos

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்து அறியப்படும் நடிகையாக இருந்து வருபவர் கேத்ரின் தெரசா. இவர் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் திரைப்படங்கள் நடித்து வருகிறார்.

Madras

தமிழில் பா ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான 'மெட்ராஸ்' திரைப்படத்தின் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இப்படத்திற்கு பின்பு ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார் கேத்ரின்.

ஆனால் அப்படங்கள் பெரிதளவில் வெற்றி பெறவில்லை என்பதால் இவருக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கின. இதனால் தெலுங்கு மற்றும் மலையாள மொழி சினிமாக்களில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்.

Madras

இது போன்ற நிலையில், சமூக வலைத்தளங்களில் கேத்ரின் தெரசாவின் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இப்புகைப்படத்தில் உடல் பருமானாகி  ஆளே அடையாளம் தெரியாத தோற்றத்தில் காணப்படுகிறார். இப்புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.