தொடை வரை கிழிந்த பேண்ட்! மாடர்ன் லுக்கில் இளசுகளை சுண்டியிழுக்கும் லாஸ்லியா! வைரலாகும் புகைப்படம்!!

தொடை வரை கிழிந்த பேண்ட்! மாடர்ன் லுக்கில் இளசுகளை சுண்டியிழுக்கும் லாஸ்லியா! வைரலாகும் புகைப்படம்!!


losliya-modern-look-photo-viral

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சிகள் ஏராளம். அவ்வாறு ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் 3வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டு பெருமளவில் பிரபலமானவர் லாஸ்லியா. இலங்கையை சேர்ந்த செய்திவாசிப்பாளரான அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு பிறகு பெரும் ஆர்மியே உருவானது. 

மேலும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின் லாஸ்லியாவிற்கு பட வாய்ப்புகளும் வர துவங்கியது. அவர் ஹர்பஜன் சிங் மற்றும் சதீஷுடன் இணைந்து பிரெண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து லாஸ்லியா பிக்பாஸ் தர்ஷனுடன் இணைந்து கூகுள் குட்டப்பா என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் லாஸ்லியா அவ்வப்போது தனது போட்டோ ஷூட் புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவார். அவர் தற்போது தொடை வரை கிழிந்த பேண்ட் அணிந்து போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலான நிலையில் நெட்டிசன்கள் ஏன்மா இப்படி? என கேள்வியெழுப்பி வருகின்றனர்.