அடேங்கப்பா! ஹீரோயின்களையே மிஞ்சிட்டாரே! லாஸ்லியாவின் புகைப்படத்தை கண்டு வாயைப்பிளந்த ரசிகர்கள்!

அடேங்கப்பா! ஹீரோயின்களையே மிஞ்சிட்டாரே! லாஸ்லியாவின் புகைப்படத்தை கண்டு வாயைப்பிளந்த ரசிகர்கள்!


losliya latest photo viral

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களுள் ஒருவராக கலந்துகொண்டவர் லாஸ்லியா. இவர் இலங்கையை சேர்ந்த செய்திவாசிப்பாளர் ஆவார். இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தது முதல் பட்டாம்பூச்சி போல சுற்றி திரிந்த இவருக்கென ஏகப்பட்ட ரசிகர்பட்டாளமும்,  ஆர்மியும் உருவானது. 

அதனைத் தொடர்ந்து அவருக்கு கவின் மீது காதல் ஏற்பட்டு சிறு சலசலப்பும், சர்ச்சையும் கிளம்பியது. மேலும் அவரது தந்தை பிக்பாஸ் வீட்டிற்குள் விருந்தினராக வந்து கண்டித்ததை தொடர்ந்து அவர் போட்டியில் தனது கவனத்தை செலுத்த துவங்கினார். பின்னர்105 நாட்கள் கடந்து இறுதிவரை சென்று லாஸ்லியா மூன்றாம் இடத்தை பிடித்தார்.

losliya

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்து மிகவும் பிசியாக இருக்கும் லாஸ்லியா தனது சமூகவலைத்தள பக்கத்தில் அவ்வப்போது தனது புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். மேலும் அவருக்கு படவாய்ப்புகள் குவியும் என எதிர்பார்த்தநிலையில் அவருக்கு இதுவரை எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் லாஸ்லியா அடிக்கடி வித்தியாசமான போட்டோசூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுவருகிறார். அவ்வாறு தற்போதும் அவர் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர்.

losliyalosliyalosliyalosliya