லெட்சுமி ராய் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்! இதுதான் கடைசியாம்; மிஸ் பண்ணிடாதீங்க

லெட்சுமி ராய் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்! இதுதான் கடைசியாம்; மிஸ் பண்ணிடாதீங்க


Laxmi rai last photo of 2018

நடிகை லெட்சுமி ராய் டுவிட்டரில் 2018 ஆம் ஆண்டின் தனது கடைசி பதிவினை கவர்ச்சி புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். 

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் லெட்சுமி ராய். பின்னர் சுந்தர் சி யின் அரண்மனை, சவுகார் பேட்டை போன்ற திரைப்படங்களில் நடித்தார். 

Laxmi raai

அதை தொடர்ந்து தமிழில் சரியாக வாய்ப்புகள் அமையாததால் பாலிவுட் பக்கம் சென்றார் ராய். அம்மணியை கைவிடாத பாலிவுட் ஜூலி 2 படம் மூலம் வாய்ப்பு கொடுத்தது. ஜூலி 2 படத்திற்காக தனது உடல் அமைப்பு முழுவதையும் மாற்றி பார்ப்பதற்கே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார் நடிகை லட்சுமி ராய். 

அடிக்கடி ட்விட்டரில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் லெட்சுமி ராய் 2018 ஆம் ஆண்டில் தனது கடைசி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மிகவும் கவர்ச்சியாக அவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். மேலும் 2019 ஆம் ஆண்டில் இதே போல் பல புகைப்படங்களை வெளியிடப்போவதாகவும் பதிவிட்டுள்ளார்.