ஓவியாவை அப்படியே காப்பி அடிக்கும் லாஷ்லியா? வெளியானது ஆதார புகைப்படம்!

ஓவியாவை அப்படியே காப்பி அடிக்கும் லாஷ்லியா? வெளியானது ஆதார புகைப்படம்!


Lashliya copying oviya style photo goes viral

பிக்பாஸ் சீசன் 3 விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 16 பிரபலங்கள் போட்டியளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை 6 பேர் வெளியேறியுள்ளார். தற்போது 10 பேர் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் விளையாடிவருகின்றனர். முக்கோண காதல் கதை, சரவணன் திடீர் வெளியேற்றம் என பிக்பாஸ் இல்லம் விறுவிறுப்புடன் செல்கிறது.

இந்நிலையில் தற்போது உள்ள 10 போட்டியாளர்களில் ஒருவர் இலங்ககையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லாஷ்லியா. பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததில் இருந்தே ஆடல், பாடல் என ஜாலியாக இருந்துவருகிறார் லாஷ்லியா. இதுவரை எந்த ஒரு சர்ச்சையில் சிக்காத இவர் தற்போது கவினுடனான முக்கோண காதல் கதையில் சிக்கி தவித்து வருகிறார்.

இந்நிலையில் லாஷ்லியா ஓவியாவை காப்பி அடிப்பதாக சமூக வலைத்தளங்களில் கூறப்பட்டு வந்தது. ஓவியா போலவே ஆடல், பாடல், நகைச்சுவை என செய்துவரும் லாஷ்லியா தற்போது ஓவியாவின் ஹேர் ஸ்டைலையும் காப்பி அடித்துள்ளதாக ஒரு புகைப்படம் வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படம்.

bigg boss tamil