சினிமா New year-Flashback 2018

2018 இல் அதிக படங்கள் நடித்த கதாநாயகி யார் தெரியுமா? அதுவும் எத்தனை படங்கள் தெரியுமா?

Summary:

Keerthy suresh acted so many films in 2018

சினிமாவை பொறுத்தவரை புது புது நடிகைகள் வருவதும், போவதும் வழக்கமான ஓன்று. ஒருசில நடிகைகள் முதல் படத்தில் பிரபலமானாலும் அவரை அடுத்த படத்தில் காண்பது மிகவும் அரிதான ஓன்று. மேலும் புது கதாநாயகிகளின் வரவால் பழைய கதாநாயகிகள் காணாமல் போவதும் வழக்கமான ஒன்றுதான்.

ஆனால் தனது முதல் படம் தொடங்கி இன்றுவரை பிரபலமாக உள்ள நடிகைகளில் ஒருவர் கீர்த்திசுரேஷ். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

கடைசியாக விஜய் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற சர்க்கார் திரைப்படம் வரை பல்வேறு படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளார் கீர்த்தி சுரேஷ் . அந்தவகையில் கடந்தவருடம் அதிக படங்கள் நடித்த கதாநாயகியும் கீர்த்தி சுகேஷ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

2018ம் ஆண்டில் இவர் மொத்தம் 7 படங்களின் நடித்து முதல் இடத்தை தட்டி சென்றுள்ளார்.

அந்த படங்களின் விபரங்கள்: 

1.அக்னியாதவாசி (தெலுங்கு ) 
2.தானா சேர்ந்த கூட்டம் 
3.நடிகையர் திலகம் 
4.சாமி ஸ்கொயர் 
5.சண்டக்கோழி 2 
6.சர்கார் 
7.சீமராஜா (கெஸ்ட் ரோல்) 


Advertisement