பிறந்தநாள் ஸ்பெஷல்.! மிக மோசமான கவர்ச்சி புகைப்படங்களால் விருந்தளித்த கத்ரீனா கைப்!!



katrina kaif glamour photo leaked

ஹிந்தி சினிமாவில் பிரபலமானவர் நடிகை கத்ரீனா கைப். இவர் நடித்துள்ள பல்வேறு படங்கள் மாபெரும் வெற்றிபெறுள்ளது. இந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் இவர். இளம் நடிகையான இவர் பாலிவுட் சினிமாவில் ஷாருக்கான், சல்மான் கான், அமீர்கான் போன்ற முன்னணி நடிகர்களுடன் பல வெற்றிபடங்களில் நடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் வெளியான தூம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத்தந்தது. மேலும் இவர் நடிப்பில் வெளிவந்த தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான் என்ற திரைப்படம் திரைக்கு வந்து பெரும் தோல்வியை சந்தித்தது. அதனை தொடர்ந்து கத்ரீனா கைப் தற்போது அடுத்தடுத்த படங்களில் பயங்கர பிஸியாக நடித்துவருகிறார் .

katrina kaif

இந்நிலையில் கத்ரினா கைப் சமீபத்தில் தன்னுடைய 36வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அவருக்கு திரைபிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில் கத்ரினா கைப் தனது பிறந்தநாளுக்காக நண்பர்களுடன் மெக்ஸிகோவுக்கு சுற்றுலா சென்றுள்ளார் அப்பொழுது அங்கு அவர் கடற்கரையில் பிகினி உடையில் எடுத்த பல புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

View this post on Instagram

🦋

A post shared by Katrina Kaif (@katrinakaif) on