Eeramaana Rojaavey 2: விஜய் டிவி ஈரமான ரோஜாவே 2 சீரியல் நேரம் மாற்றம் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
பிரமாண்ட படத்திற்கு வேறும் 20 நிமிடத்தில் டப்பிங் பேசி முடித்த கமல்! அதுவும் எங்கு பேசினார் தெரியுமா!
பிரமாண்ட படத்திற்கு வேறும் 20 நிமிடத்தில் டப்பிங் பேசி முடித்த கமல்! அதுவும் எங்கு பேசினார் தெரியுமா!

உலக நாயகன் என அனைவராலும் போற்றப்படுபவர் நடிகர் கமல்ஹாசன். இவர் தனது வித்தியாசமான நடிப்பால் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர். இவர் தற்போது பிக்பாஸ் என்ற பிரமாண்டமான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
அதுமட்டுமின்றி நடிப்பு, கட்சி என அனைத்து வேலைகளையும் செய்து வருகிறார். தற்போது நடிகர் கமல் சங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கமல் சிரஞ்சீவிக்காக அவர் நடித்துள்ள சைரா நரசிம்மா ரெட்டி படத்தில் ஒரு சில காட்சிக்கு டப்பிங் பேசியுள்ளார். மேலும் அந்த டப்பிங்கை தனது கேரவனில் அமர்ந்து வேறு 20 நிமிடத்தில் பேசி கொடுத்துள்ளாராம். இதனால் பட குழு மிகுந்த மகிழ்ச்சி அடைத்துள்ளது. மேலும் கமலின் வாய்சுக்கு தமிழில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது.