புதுப்பொலிவு பெற்ற கள்ளக்குறிச்சி மகாலட்சுமி எம்எல் சினிமாஸ்: விரைவில் திறப்பு விழா.!Kallakurichi ML Mahalatsumi Cinemas Grand Opening Soon 

 

கள்ளக்குறிச்சி நகரில் உள்ள ராஜா நகர் பகுதியில் மகாலட்சுமி எம்எல் சினிமாஸ் செயல்பட்டு வருகிறது. 

இந்த திரையரங்கு தற்போது பார்வையாளர்களின் கூடுதல் வசதி மற்றும் எதிர்கால தேவை கருதி புதுப்பிப்பு செய்யப்பட்டுள்ளது. 

கடந்த சில மாதங்களாக புனரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது திறப்பு விழாவுக்காக காத்திருக்கிறது. 

Kallakurichi

முற்றிலும் நவீன தொழில்நுட்ப வசதிகள், ஏசி பயன்பாடு, இருக்கைகள் சீரமைப்பு, ஒரே வளாகத்தில் 2 திரைகள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. 

விரைவில் திரையரங்கம் மக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்படவுள்ளது.