சினிமா

காஜல் அகர்வாலுக்கு என்னதான் ஆச்சு! இப்படி எடைகுறைந்து ஆடையையும் குறைத்துவிட்டாரே

Summary:

Kajal agarwal latest pics

இயக்குனர் பேரரசு இயக்கத்தில், பரத் நடிப்பில் வெளியான பழனி என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் காஜல் அகர்வால். இன்று தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார். விஜய், அஜித், சூர்யா, தனுஷ், கார்த்தி என பல்வேறு பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார் காஜல்.

தற்போது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தியன் 2 படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்துவருகிறார் காஜல். மேலும் பாரிஸ் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். 

மேலும் தனது சமூக வலைதல்பக்கத்தில் அவ்வப்போது தனது வித்தியாசமான புகைப்படங்களை காஜல் அகர்வால் பதிவிடுவது வழக்கம். 33 வயதாகும் காஜல் அகர்வால் அடிக்கடி நடத்தும் வித்தியாசமான போட்டோ சூட் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவரும். 

இந்நிலையில் இவர் தற்போது சிகப்பு நிற உடையில் படு கவர்ச்சியாக எடுத்துள்ள புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதில் காஜல் அகர்வால் உடல் எடை குறைந்து மிகவும் இளமையாக தோற்றமளிக்கிறார். 


Advertisement