வேட்டையன் ரூ.1000 கோடி வசூல்: மண்சோறு சாப்பிட்டு ரஜினி ரசிகர்கள் வழிபாடு.!
தெரியாமல் உரசிய ஐஸ்வர்யா ராய்.! அட.. ஜெயம் ரவியின் ரியாக்ஷனை பார்த்தீங்களா!! வைரலாகும் வீடியோ!!
மணிரத்னம் இயக்கத்தில் சீயான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வெளிவந்து சூப்பர் ஹிட்டான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம்
ஏப்ரல் 28ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. வரலாற்று காவியமான இந்த படத்தை ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் பட ப்ரமோஷன் பணிகளில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பிரபலங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதற்காக இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில் ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவியின் கை கோர்த்து நடந்து வந்துள்ளார். அப்பொழுது அவர் எதார்த்தமாக ஜெயம் ரவியின் மீது உரசி விட்டார். உடனே அவர் குஷியாக ஹய்யா என்று உணர்ச்சிவசப்பட்டுள்ளார். உடனே ஐஸ்வர்யா ராய் வெட்கப்பட்டு சிரித்துள்ளார். அந்த கியூட்டான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Jayam Ravi is so cute broo 😂🤍
— 𝐍𝐆𝐊11✨ (@NGK1103) April 24, 2023
#PonniyinSelvan2 pic.twitter.com/nNvQ3GYcMv