சினிமா

தனது பெயரை மாற்றி கொள்ளயிருக்கும் நடிகர் ஜெய்! புதிய பெயர் என்ன தெரியுமா?

Summary:

Jai

இன்று தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோ என்று சொல்லும் அளவிற்கு பிரபலமாக உள்ளார் நடிகை ஜெய். இவர் தளபதி விஜய் நடித்த பகவதி படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்தார் ஜெய். பகவதி படம் சினிமா துறையில் ஜெய்க்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.

பகவதி படத்தை தொடர்ந்து சென்னை 28 படத்தில் நடித்த ஹீரோக்களில் ஒருவராக நடித்தார் ஜெய். அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் நடிப்பில் வெளியான கேப்மாரி படம் ரசிகர்களிடையே மோசமான விமர்சனத்தை மட்டுமே பெற்று தந்தது. 

இந்நிலையில் தற்போது தனது பெயரை மாற்றி கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார். அதாவது ஜெய் என்ற பெயரை அஜீஸ் ஜெய் என்ற முஸ்லிம் பெயராக மாற்றி கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


Advertisement