நடிகை தர்ஷா குப்தா உட்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. காரணம் என்ன?
பார்ரா... நம்ம ஐஸ்வர்யா தத்தாவா இது! பாக்காவே பயப்புள்ள அம்புட்டு அழகா இருக்கே...
பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. முதல் படமே வெற்றிபெற்றநிலையில் ரசிகர்கள் மத்தியில் இவரும் பிரபலமடைந்தார். ஆனாலும் அதன்பிறகு இவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வாய்ப்புகள் அமையவில்லை.
பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடம் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றார்
தற்போது பட வாய்ப்புகளை எதிர்பார்த்து அம்மணி போட்டோஷூட் நடித்தி பொழுதை போக்கி வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது புடவையில் உள்ள அழகிய புகைப்படம் ஒன்றை வெளியிட, இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்கள் ரசிக்கும் வகையில் உள்ளது. இதோ அந்த புகைப்படம்....