வலிமை படத்தில் மொத்தம் எத்தனை பாடல்கள் தெரியுமா?

In valimai movie have 5 songs


in-valimai-movie-have-5-songs

தமிழ் சினிமாவில் எந்த வித சிபாரிசும் இன்றி தனக்கென தனி வழியாலும், நடிப்பாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து முன்னணி நடிகராக திகழ்பவர் தல அஜித். மேலும் இவர் நடிப்பை தாண்டி பைக் ரோஸ் மற்றும் துப்பாக்கி சூடுதல் போன்றவற்றிலும் ஆர்வம் கொண்டவர்.

கடைசியாக இவர் நடிப்பில் வெளியான நேர் கொண்ட பார்வை ரசிகர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை படைத்தது. இந்நிலையில் தற்போது இவர் இயக்குனர் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

Valimai

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். போனி கபூர் இப்படத்தை தயாரித்துள்ளார். இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தற்போது இந்த படத்தில் ஐந்து பாடல்கள் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.