சினிமா

நடுக்கடலில் பிகினி உடையில் நடிகை இலியானா – செம லுக்கான புகைப்படம் இதோ!

Summary:

Ileana latest photo goes viral

தமிழில் கேடி என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை இலியானா. அதன்பின்னர் பாலிவுட் திரை உலகிற்கு சென்ற இவர் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வந்தார். பாலிவுட் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த இவர் மீண்டும் தமிழ் சினிமாவில் விஜயகு ஜோடியாக நண்பன் படத்தில் நடித்திருந்தார்.

அதன்பின்னர் புது நடிகைகளின் வரவு, உடல் எடை இப்படி பல காரணங்களால் சினிமா வாய்ப்புகள் இவருக்கு குறைய தொடங்கின. உடல் எடை கூடி பார்ப்பதற்கே மிக குண்டாக தோற்றமளித்த இலியானாவின் சில புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வளம் வந்தன.

இந்நிலையில் மீண்டும் தனது உடல் எடையை குறைத்து பழைய நிலைக்கு திரும்பியுள்ளார் இலியானா. தற்போது இலியானா நடுக்கடலில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.


Advertisement