யுவன் சங்கர் ராஜாவினால் தான் என் குடும்பம் இந்த நிலைமைக்கு வந்தது... தனுஷின் உருக்கமான பேச்சு.!!
குட்டி உடையில் கும்முனு போஸ் கொடுத்த சூப்பர் ஸ்டாரின் திரை காதலி..! வைரலாகும் அட்டைப்படம்
குட்டி உடையில் கும்முனு போஸ் கொடுத்த சூப்பர் ஸ்டாரின் திரை காதலி..! வைரலாகும் அட்டைப்படம்

திரைப்பட நடிகையும் மாடல் அழகியுமான க்யூமா குரேஷி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் காதலியாக காலா படத்தில் நடித்திருந்தார். இவர் மேலும் பல இந்தி படங்களில் நடித்தும் புகழ்பெற்றவர்.
திரைப்படங்கள் மட்டுமின்றி மாடல் அழகியாக பல விளம்பரங்களிலும் நடித்து வரும் இவரின் வயது 36. டெல்லியில் பிறந்த க்யூமா குரேஷி தனது கட்டழகான உடலால் பல ரசிகன்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.
தற்போது இவரது புகழ் அமெரிக்காவின் புகழ்பெற்ற ஃபேஷன் பத்திரிக்கையான Harper's Bazaar வரை சென்றுள்ளது. அந்த பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் இடம்பெறும் அளவிற்கு வளர்ந்துள்ளார் குரேஷி.
தற்போது வெளியாகியுள்ள அந்த அட்டைப்படத்தில் கருப்பு நிற குட்டை ஆடையுடன் தன் வழவழப்பான மேனி தெரியும் அளவிற்கு போஸ் கொடுத்துள்ளார் குரேஷி. ட்விட்டரில் வெளியான அவரின் அந்த அட்டைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
. Huma Qureshi 🔥 pic.twitter.com/ggZ817c3IB
— Kolly Censor (@KollyCensor) August 8, 2022