அழகு டாலு நீ... பிகினி உடையில் கடற்கரையில் காற்று வாங்கும் ஹன்சிகா... வைரலாகும் புகைப்படம்.!

அழகு டாலு நீ... பிகினி உடையில் கடற்கரையில் காற்று வாங்கும் ஹன்சிகா... வைரலாகும் புகைப்படம்.!


Hanshika latest photo viral

தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து, உச்சத்தில் இருந்தவர் நடிகை ஹன்சிகா. மேலும், கொழுகொழுவென குழந்தை போல் இருக்கும் இவரது அழகிற்கும், துறுதுறுப்பான நடிப்பிற்கும் இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளது.

மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் எக்கச்சக்கமான படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது இவர் கொழுகொழுவென்று இருந்த தன்னுடைய உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறி இருக்கிறார்.

Hanshika

ஹன்சிகா உடல் எடையை குறைத்த பின் எதிர்பார்த்தது போல் ஏகப்பட்ட படவாய்ப்புகளும் அவரை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. தற்போது பிகினி உடையில் கடற்கரையில் காற்று வாங்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் ஒல்லிக்குச்சி உடம்பில் யாரோ வேற மாதிரி தெரிவது போலிருக்கிறது என கமெண்ட் செய்து வருகின்றனர்.