சினிமா வீடியோ

சாண்டிக்கு ரசிகர் கொடுத்த அசத்தலான பரிசு.! செம குஷியாகி முத்தமழையை பொழிந்த லாலா!! வைரலாகும் வீடியோ!!

Summary:

fan gave gift to sandy

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களுள் ஒருவராக கலந்து கொண்டவர் பிரபல நடன இயக்குனர் சாண்டி. அவர் 105 நாட்களை வெற்றிகரமாக கடந்து நிகழ்ச்சியின் இறுதிக்கட்டம் வரைசென்று இரண்டாவது இடத்தை வென்றார்.

 சாண்டி பிக்பாஸ் வீட்டில் எப்பொழுதுமே ஏதேனும் நகைச்சுவைகளை கூறிக்கொண்டு மிகவும் கலகலப்பாக இருக்கக்கூடியவர். மேலும் அவர் இருக்குமிடத்தில் எப்போதும் சிரிப்பு சத்தம் ஒலித்துக்கொண்டிருக்கும். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு சிறுவர்களும் ரசிகரானர்.

         bigboss sandy க்கான பட முடிவு

இந்நிலையில் பிக்பாஸ் சாண்டிக்கு அவரது தீவிர ரசிகர் ஒருவர் வித்தியாசமான பரிசு ஒன்றை கொடுத்துள்ளார். அடைவர் அந்த ரசிகர் சாண்டி மற்றும் அவரின் குழந்தை லாலாவை ஓவியமாக வரைந்து கொடுத்துள்ளார். அதனை கண்ட சாண்டி பெரும் உற்சாகம் அடைந்துள்ளார். மேலும் லாலாவும்  அதனை கண்டு மகிழ்ச்சியடைந்து புகைப்படத்திற்கும், அந்த ரசிகருக்கு முத்தம் கொடுத்துள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.


Advertisement