இந்த வீடீயோவை பார்த்துட்டு நடிகைக்கு ஒரு இரவுக்கு 1 கோடி தருவதாக கூறிய நபர்! வீடியோ!



Fan called actress Sakshi Chaudhary for bed for one crore for one night

பொதுவாக நடிகைகள் என்றாலே படங்களில் காட்டப்படும் கவர்ச்சி பொருளாகத்தான் ஒருசிலர் பார்க்கின்றனர். ஒருசில நடிகைகள் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்தாலும் ஒருசிலர் கவர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றனர். இதனால் நடிகைகளை வெறும் கவர்ச்சி பொருளாக மட்டுமே எண்ணுகின்றனர்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் நடிகைகள் தங்களது ரசிகர்களுடன் உரையாடவும் ஆரம்பித்துவிட்டனர். இதனால் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது, அவர்களை பற்றி அவதூறாக பேசுவது போன்றவையும் வாடிக்கையாகிவிட்டது.

Sakshi Chaudhary

இந்நிலையில் பிரபல நடிகை சாக்ஷி சவுத்ரியை ரசிகர் ஒருவர் ஒரு இரவுக்கு படுக்கையை பகிர ஒரு கோடி தருவதாக கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நடிகை சாக்ஷி சவுத்ரி கோவமாக பதில் கூறியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு தனது கவர்ச்சியான வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார் சாக்ஷி சவுத்ரி . அதனை பார்த்த ரசிகர் ஒருவர் தன்னுடன் படுக்கையை பகிர்ந்துகொண்டாள் ஒரு இரவுக்கு ஒரு கோடி தருவதாக கூறியுள்ளார்.



 

தான் ஒரு சாதாரண மனுஷிதான், நான் விற்பனை பொருள் அல்ல என காட்டமாக பதில் கூறியுள்ளார் நடிகை.