பெரும்சோகத்தில் திரையுலகம்.. "காலமே காலமே" பாடலை பாடிய பிரபல தமிழ் பாடகர் திடீர் மரணம்..!!  

பெரும்சோகத்தில் திரையுலகம்.. "காலமே காலமே" பாடலை பாடிய பிரபல தமிழ் பாடகர் திடீர் மரணம்..!!  



Famous tamil singer passed away

தமிழ் திரையுலகின் பிரபல பாடகர் பம்பா பாக்கியா (வயது 49). இவர் சர்க்கார் படத்தின் சிம்டாங்காரன் மற்றும் 2.0 படத்தின் புள்ளினங்காள், பிகில் படத்தின் "காலமே காலமே", பொன்னியின் செல்வன் படத்தின் பொன்னியின் நதி போன்ற சூப்பர் ஹிட் பாடல்களை பாடி அசத்தியுள்ளார்

இந்த நிலையில், இவர் இன்று திடீரென உயிரிழந்துள்ளார். இவரது மரணத்திற்கான காரணம் இதுவரையிலும் வெளியாகவில்லை. அத்துடன் இவரது மரணம் திரையுலகினர் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

famous singer

இதுவரையிலும் "காலமே காலமே" என்ற பாடலை போட்டு அனைவரும் இரங்கல் சொல்வார்கள். ஆனால் இன்று இப்பாடலை பாடிய பாடகருக்கே இரங்கல் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.