சினிமா

யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகை...! சற்றுமுன் வெளியான அதிர்ச்சி தகவல்...!

Summary:

Famous actress who marries unknowingly anyone...! Just shocking information...!

ஜஸ்டின் Bieber என்பவர் இவர் அமெரிக்க நாட்டை சேர்ந்தவர். அமெரிக்காவில் உள்ள பிரபல பாடகர்களில் இவரும் ஒருவர்  ஆவார். அதே நாட்டை சேர்ந்தவர் தான் ஹாய்லி பால்ட்வின். இவர் அமெரிகாவில் உள்ள புகழ் பெற்ற மாடல்களில் இவரும் ஒருவர்.

இவர்கள் இருவரும் ஏற்கனவே காதலி வந்துள்ளனர். அந்த சூழ்நிலையில் அதனை அடுத்து அவர்கள் இருவரும் தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

அந்த திருமணத்தை அவர்கள் இருவரும் சட்டபூர்வமாக பதிவு செய்ய பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியானது. மேலும் அந்த திருமணத்தில்  அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் யாரும் பங்கேற்க வில்லையாம்.

அந்த சூழ்நிலையில் அவர்கள் இருவருக்கும் கூடிய விரைவில் வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அவர்கள் இருவரும் திருமணத்திற்கு சாதாரண உடையில் வந்துள்ளனர்.

தங்களது திருமணத்தை சாதாரணமாக முடித்து கொண்டனர். ஜூலை 10 அன்று 21 வயதான தனது காதலி ஹாய்லி பால்ட்வினுடன் நிச்சயம் நடந்ததாக சமூகவலைத்தளத்தில்  ஜஸ்டின் Bieber உறுதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Advertisement