#Breaking: தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவின் தந்தை மாரடைப்பால் மரணம்.. கண்ணீரில் குடும்பத்தினர், அதிர்ச்சியில் திரையுலகம்..!!

#Breaking: தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவின் தந்தை மாரடைப்பால் மரணம்.. கண்ணீரில் குடும்பத்தினர், அதிர்ச்சியில் திரையுலகம்..!!



famous actor magesh babu father dead

70-களில் தெலுங்கில் கொடிகட்டி பறந்த மூத்த நடிகர் கிருஷ்ணா மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.

தெலுங்கு திரையுலகில் சூப்பர்ஸ்டாராக இருந்து வருபவர் நடிகர் மகேஷ் பாபு. இவரின் தந்தை கிருஷ்ணா. 70, 80களில் தெலுங்கு சூப்பர்ஸ்டாராக இருந்து வந்த கிருஷ்ணா, இன்று வரை 350 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 

இதுதவிர்த்து பல படங்களை தயாரித்தும் தெலுங்கு திரையுலகுக்கு வழங்கியுள்ளார். கிருஷ்ணாவின் தொடர்ச்சியாகவே மகேஷ் பாபு திரைப்படங்களில் நடித்து, அவரும் இன்று தெலுங்கின் சூப்பர்ஸ்டாராக இருந்து வருகிறார். 

மகேஷ் பாபு

இந்நிலையில், 79 வயதாகும் மூத்த நடிகர் கிருஷ்ணாவுக்கு இன்று திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் சிகிச்சைக்காக ஹைதராபாத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். 

அவருக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சையளித்து வந்த நிலையில், அவர் தற்போது உயிரிழந்துள்ளார்.