மோகன்லால், பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எல்2:எம்பூரான் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.!
பாலியல் ரீதியாக வேட்டையாடப்படும் சிறார்கள்; போதையில் கடலோரம் இளசுகள் செய்யும் அதிர்ச்சி செயல் அம்பலம்.!
இங்கிலாந்து நாட்டில் உள்ள கார்ன்வால், போல்சீத் கடற்கரை முந்தைய காலங்களில் அதன் அழகுக்கு பெயர்பெற்று விளங்கியது. இந்நிலையில், தற்போது வயது குறைவான சிறார்களின் பாலியல் குற்றங்களை அரங்கேற்றும் முக்கிய மையமாக அவை திகளுவதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.
இரவு நேரங்களில் போல்சீத் கடற்கரைக்கு தங்களின் துணையுடன் வரும் இளம் சிறார்கள், போதையில் அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும் அங்குள்ள பாதுகாப்பாளர்கள் குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். இந்த விஷயம் குழந்தைகளின் பெற்றோருக்கும் தெரியவந்துள்ளது.
இதனால் அவர்கள் தங்களின் பிள்ளைகளை சர்ச்சைக்குரிய கடற்கரைக்கு அனுப்ப மறுப்பு தெரிவித்து, அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். முந்தைய காலங்களில் அழகுக்கு பலரிடமும் பெயர்பெற்ற கடற்கரையில் சிறார்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுவதாக அதிர்ச்சி தகவலை காப்பாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
அளவுக்கு அதிகமாக மதுபானம் அருந்தி, பனி வாரம் என்ற கொண்டாட்டத்தின் பேரில் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்வதாக கூறப்படுகிறது. சமீபத்தில் 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்ப சுற்றுலா மேற்கொண்டதாகவும், அவர்களில் 5 ஜோடி கடற்கரையில் வைத்து உல்லாசமாக இருந்ததும் நடந்துள்ளது.
தாங்கள் உடலுறவு மேற்கொண்டதற்கு சாட்சியாக அங்கேயே காண்டம் போன்றவற்றையும் விட்டு சென்று அட்டகாசம் செய்திருக்கின்றனர். இதனால் கடற்கரையின் அழகு கெடுவதாகவும், அங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் பாதுகாப்பு கேள்விக்குரியவதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது.