சினிமா

பியார் பிரேமா காதல் படத்தின் ட்ரைலரை யார் வெளியிடுகிறார் தெரியுமா? தற்போது வெளியான அதிர்ச்சி தகவல் !

Summary:

Do you know who publishes the trailer of Pyaar Prema love movie? Currently the shocking information released!

இயக்குனர் யுவன் ஷங்கர் ராஜா இயக்கத்தில் உருவான படம் தான் பியார் பிரேமா காதல். இந்த படம் உலகநாயகன் கமல்ஹாசன் இயகத்திலும் நடிப்பிலும் உருவான விஸ்வரூபம் பார்ட் 2 என்னும் படம் வெளியான அன்று வெளியானது.

இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் பிக்பாஸ் ஹரிஷ் கல்யாண் அவர்கள் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தின் கதாநாயகியாக நடிகை பிக் பாஸ்  ரைசாவும் நடித்திருந்தனர்.

இவர்கள் இருவரும் தற்போது தமிழகத்தில் மிகவும் பிரபலமாக ஓடிக்கொண்டு இருக்கும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர்கள்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் இவர்கள் மிகவும் பிரளமானார்கள். மேலும் இந்த படம் இளமை துள்ளளுடன் காட்சிபடுத்தபட்டிருந்ததால் இளைஞர்களின் மத்தியில் ஒரு மாபெரும் வரவேற்பை பெற்றது.

இந்த சூழ்நிலையில் தற்போது இந்த படத்தை தெலுங்கில் டப்பாகி வெளியாக தயாரான நிலையில் உள்ளது. மேலும் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி இந்த படத்தின் ட்ரெய்லரை நாளை மாலை 4 மணிக்கு வெளியிட உள்ளார் என தகவல் வெளியானது.


Advertisement