சினிமா

கேரள சின்னத்திரையில் தளபதி விஜய்யின் படம் வெளிவந்த போது என்ன நடந்தது தெரியுமா ?

Summary:

Do you know what happened when the film was released on the Kerala Cinematographer General Vijay?

இளைய தளபதி விஜய் அவர்கள் வளர்ந்த நடிகர்களில் இவரும் ஒரு மிக பெரிய நடிகர் ஆவார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அந்த வகையில் இவருக்கு தமிழ் நாடு மட்டும் அல்ல அனைத்து மாநிலங்களிலும் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர்.

அதிலும் குறிப்பாக தளபதி விஜயின் மாஸ் தமிழ்நாட்டில் எந்த அளவிற்கு இருக்குமோ,  கேரளாவிலும் அந்த அளவிற்கு நிகராக தளபதி விஜய்கான ஓபனிங்கில் ரசிகர்கள் எந்த ஒரு குறையும் வைப்பதில்லை.

அந்த சூழ்நிலையில் தளபதி விஜய் ரசிகரை முன்னிலை படுத்தும் வகையாக ஒரு படம் எடுக்கப்பட்டது. அந்த படமும் ஒரு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. 

அதனை அடுத்து இவரது படம் வெள்ளித்திரையில் வந்த பொழுது அந்த படத்திற்கு கிடைத்த வசூலும் அவருக்கு கிடைத்த வெற்றியும் பெரிய அளவில் இருக்கும். மேலும் அவரது நடிப்பில் உருவான மெர்சல், தெறி ஆகிய படங்கள் கேரள சின்னத்திரையில் வந்த பொழுது டிஆர்பி ரேட்டிங் அதிக அளவு உயர்ந்தது. 


Advertisement