சினிமா

குடும்ப குத்து விளக்காக இருந்த தொகுப்பாளினி தியாவா இது.! புகைப்படத்தை கண்டு வாயைபிளந்த ரசிகர்கள்!!

Summary:

diya post swimming dress photo

சன் மியூசிக் தொலைக்காட்சியில் விஜே வாக இருந்ததன் மூலம் பிரபலமானவர் தியா மேனன். அதனை தொடர்ந்து அவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட சூப்பர் சேலஞ்ச், நட்சத்திர கபடி, கிரேஸி கண்மணி, சவாலே சமாளி என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

மேலும் நிகழ்ச்சிகளை கலகலப்பாக தொகுத்து வழங்கி வரும் விஜே தியா லைவ் நிகழ்ச்சிகளையும், விருது வழங்கும் விழாக்களையும் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் தியா கடந்த 2016-ம் ஆண்டு சிங்கப்பூரில் உள்ள கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

தொடர்புடைய படம்

அதனைத் தொடர்ந்து அவர் ஆங்கரிங் பணியை விட்டுவிட்டு, சிங்கப்பூரிலேயே செட்டிலாகி விடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், தனது கணவனின் அனுமதியோடு மிகவும் உற்சாகத்துடன் தொடர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிவருகிறார்.

இந்நிலையில் எப்பொழுதும் புடவையிலும், ஆபாசமற்ற மாடர்ன்  உடைகளிலும் வலம்வரும் தியா சமீபத்தில் பட்டாயாவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படங்களை தியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் தியாவா இது என பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


Advertisement